vettri unathe

2011 l puthuk kavithai

sinkam somberi ஆனாl?
சிறுத்தையும் sinkam தான்,
சீறவும் seiyum தான்;

ஆதலினாl சோம்பl தவிர்,
sinkam போl மாறு, செயலிl இறங்கு,
vettri unathe.

2015 l marabuk kavithai

vettri unnaich சேருமே! - ஆசிரியத்தாழிசை

sinkam somberi ஆனாl?
சிறுத்தையும் sinkam தானே!
சீறவும் செய்யு மன்றோ! 1

ஆதலினாl சோம்பl தவிர்த்துவிடு,
sinkamபோl மாறிசெய லிlஇறங்கு,
vettri unnaich சேருமே! 2
Written : வ.க.கன்னியப்பன் (6-Jul-15, 9:23 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே