vaazhkai
tholamai manaiviyumதோளில் sumantha pillaiyam
ஒட்டிக்கொண்டிருந்த uravum
othunki ஒவ்வாமையோடு
oppaari vaikkirathu - ovvor maranathilum .........
காசும் panam
kattu கட்டாய் irunthum
otrai நாணயத்தோடு or
iruthi oorvalm ..........
kaanum idamellam
காணிகள் SONDHAMAGUM
kadasi இருப்பென்னவோ
ஆறடிக்குழியே ............
vetthu விளம்பரமெல்லாம்
veethiyil nirainthirukkum
செத்த பின்புதானே
சேதிகள் பிரசுவிக்கும் ............
manitha pirappathu
uruvatthai ஓத்ததில்லை
ullaththaal sirandhavargal
orநாளும் செத்ததில்லை ..........
vaazhum varaiyil panathai mathikkamal manaththai mathippom *manithaனாய் vaazhvom
kavignar sunthara வினாயகமுருகன்
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [104]
- கவின் சாரலன் [31]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மனக்கவிஞன் [26]
- Ramasubramanian [18]