mazhai valar nilaikal

soolkondu uruvana நீருண்ட kaarmekam
பால்வெளியை மறைத்தபடி வானிடை சூழ்ந்தபோது
veettil pennoruththi கருக்கொண்டது pol
mattra magizhchi manam kaNdathu காண்!

ITHAMANA MANVAASAM naasi thulaiththu
பதமாக mazhai vantha sethi solla
முதன்முதல் kuzhanthai pirandhadhu pol
உதயமானது manathul magizhchi வெள்ளம்!

thuliththuliyaai mazhai உதிர,
manithulikal pala கடக்க,
theruvenkum சிற்றோடை ஓட,
athil SIRUVARKAL padaku விட,
தனயன் seiyum kurumbu pol
சிறுmazhai thanthathu பெருமகிழ்வு!

மென்மேலும் mazhai பொழிய,
நன்செய் புன்செய் nilam நெகிழ,
neer nilaikal thaam நிறைய,
porul eatti இல்லவளம் uyarththum
porupaana தனயன் pol,
பெருmazhai tharume
manam muzhudhum மனநிறைவு!

ஆவேசக்காற்றுடனே
adathu mazhai பொழிந்து ,
vellamena பொங்கி vanthaு,
veettinul thaan nulainthu
emai வெளிதுரத்தும் வேளைதனில்,
thaayai muthiyor illam
கொண்டு seerkum
கொடு நெஞ்சப்புதல்வன் pol
mazhaiயும் காட்டுதம்மா or கொடுமுகம் !
Written : (8-Jul-15, 4:56 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே