chennai en muthal payanam

பத்தடுக்கு maati kattidam (LIC)
ethire patthadi kooda idam illatha aezhai

angu avan ஏ.சி kaaththu வாங்கறான்
ingu ivan தூசியில தூங்கறான்

anga பீட்சா avan திங்கறான்
inka பிச்சைக்காக ஏங்கறான்

avan பேப்பரthaan வீசறான்
ivan ath பெட்டாthaan மாத்துறான்

avan kaasu panam பாக்கறான்
ivan சில்லரைக்கு kai நீட்டறான்

avan yero பிலேனுல போகறான்
ivan mela keezha பாக்கறான்

avan sethi sethiயா அனுப்புறான்
paavam ivana pathi sethi soll naathi illama இறக்குறான்...

avan chennaiயில வாழறான்
ivan soru illama சாகறான்

சிட்டினு sollலுறான் மனுசன் sittaa பறக்குறான்

thamizhan ena koorum naam thalai நிமிரந்து kondu iruppathaal thaan தெரியவில்லையோ kaal adiyil kai yenthum makkalai

பாத்த enaக்கு பக்குங்குது

chennai ena் muthal payanam
athுவே ena் iruthi payanam
Written : தினேஷ்குமார் (10-Jul-15, 11:40 pm)
Added : Dinavel


புதிதாக இணைந்தவர்

மேலே