vidiyal veguthooram illai

எரிமலை evvalavu neramthaan
அடங்கியிருக்கும்
கனன்று கொண்டியிருக்கும் athu
kattavilum naal tholaivil illai

வெதும்பிக் கொண்டியிருக்கும் manangal
vediththuch sidharum naal
வெகுtholaivil illai

அடங்கியிருக்கும் punal
அணை udaikkum naal
அருகில்தான் ullathu.

melum ventaam
kIILum ventaam
samam ondrey pothum

evvalavu naal தான்-சாதி
yenum முகமூடியால்
பயமுறுத்துவீர்கள்.
இருmanangal pothum
இழிந்த saathikal thevaiyillai.

payaththin echam yethrkum
அஞ்சா nilai
அந்nilai adanthu VIDDOM.
.
arasiyalai asinga paduthum
asingaங்களை virattum
naal viraivil.
ponnana nattai punnakkum
புண்'ஆக்கிகளை' virattum
naal viraivil.

alakiya pookal
அமிலத்தில் அமிழ்வதை
தடுத்திடுவோம்
izhandhu கொண்டியிருக்கும் MANITHATHAI
மீட்கும் kadamai
இளைஞர்கள் nam கையில்!

matham pidithirukkum manitharkalai
mattm தட்டுவோம்.

ஒட்டாயுதத்தை ubayogithadhu
ஒட்டுண்ணிகளை ஓட்டுவோம்
nattai விட்டே!
வாக்குரிமை சாட்டையை suzhatrum
neram tholaivil illai

சூதாட்ட 20-20 ai vidutthu
akni நாயகனின் 20-20 ai
நோக்குவோம்
thirai மயக்கத்திலிருந்து vayiliத்தெழுவோம்

peruchalikal surandi konduthaan irukkum
singangal vizhithezhum varai .,.,.,.......
vayili மூடியிருக்கும் singangal vayiliத்தெழுவோம்
"விடியல் veguthooram illai".
Written : சிற்பமாகும் சிற்பி (12-Jul-15, 5:37 pm)
Added : francisdhivakar


புதிதாக இணைந்தவர்

மேலே