kuzhanthai

azhagana kaalai
அல்லி pookkum velai
intha uravoodu உறவுகொள்ள
than வரவேற்பிற்கு thaane இசைஅமைத்துக்கொண்டு
oru mangai malar
மழலைவடிவில்
annai madiyil
தாமரைமேலுள்ள நீர்துளிப்போல thavazha ,
annaiயின் makizhchiyil
thanthaiyean ஆர்பரிப்பில்
aval மாளிகையோ alaipol அசைந்தாடியது****************
Written : pricilla (13-Jul-15, 6:47 pm)
Added : prisilla


புதிதாக இணைந்தவர்

மேலே