kaadhal varuvathu eppothu

muthan murai
pidikkavillai என்றாய்!
irandaam murai
munbey சொல்லிவிட்டேனே என்றாய்!
moonraam murai
ethuvum சொல்லவுமில்லை!
ennai கொல்லவுமில்லை!
ஆனாலும்,
un விழிப்பார்வைகளை..
parthum சாகிறேன்!
பார்க்காமலும் சாகிறேன்!
un kural pechchukalai...
KETTUM சாகிறேன்!
கேட்காமலும் சாகிறேன்!

பித்தாகிக் கிடக்கின்றேன்!
paitthiyamaai அலைகின்றேன்!
unarvukkul unaai வைத்தேன்!
uiirukul unaai தைத்தேன்!

vENtum neeye vENtum!
unனோடு mattumae
vaazhvenakku vENtum!
Written : சீர்காழி சபாபதி (14-Jul-15, 12:53 am)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே