ammaavin thiyaagam

* sappadu *

sudachsuda unavu irundaal
thaathaa atigam சாப்பிடுவார்

amma unavu பரிமாறினால்
appa atigam சாப்பிடுவார்

THOOKI vaiththukkondu
unavu ஊட்டினால்
thangai atigam உண்ணுவாள்

thottukkolla aethaenum irundaal
thambi atigam சாப்பிடுவான்

சமைத்தது மீதமானால் mattumae
amma atigam சாப்பிடுவாள்!
Written : பிதொஸ் கான் (15-Jul-15, 11:51 am)
Added : fethos khan


புதிதாக இணைந்தவர்

மேலே