migapperiya uyirinam

நீலத்திமிங்கலம் enpathe nammil palar koorum VIDAIYAGA irukkum. athaivida pramandamana oru மரமே, ippothu, ulagil vaazhum migapperiya உயிரினம்! அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள செக்கோயா thesiyap bungavil kaanappadum 'கலிபோர்னியா pig' (பெரிய) marangalae avai.

இவற்றில் pala 270 adi uyaram varai neendu வளரக்koodaியவை. sila செம்marangkal 350 adiயையும் yettum. கலிபோர்னியா pig மரங்களோ, அகலத்திலும் edaiயிலும் kooda pramandamanaவை. இவற்றில் oru maram 26 adi Agalam kondirukkirathu. adiமரத்தின் pattakal sila idangalil 24 adi அகலமாக ullana. edai 2,145 டன்!

ithupondra oru marathilirunthu 500 kodi தீக்குச்சிகள் thayarika முடியும்! pala kodi aandukalukku முன், பிரமாண்ட செக்கோயா marangkal வட அமெரிக்காவின் pala பகுதிகளில் காணப்பட்டன. ippothu கலிபோர்னியாவின் sila பகுதிகளில் mattumae காணப்படுகிறது. இவற்றில் pala marangkal கி.மு. 2 ஆயிரமாவது ஆண்டுக்கும் munpu தோன்றியவை!

## nandri தினகரன்
Written : சேர்த்தது (16-Jul-15, 3:37 pm)
Added : tamilvasan


புதிதாக இணைந்தவர்

மேலே