veetin vaasarpadikal

ஆடவருக்கும் porunthum
peyar kontavarkalai
தோழிகளென நிரூபிப்பது
பெரிதாயில்லை enakku
athai வெகுளியாய்
siriththapadi தொடங்குவதே...

un mun kaasu kettu
ninrirukkum naan
யாறென்பது irukkattum
nee யானையின்மீது
அமர்ந்திருக்கிறாய் en
ராஜாதி ராஜனே...

nee வீட்டைவிட்டு
veliye சென்றிருக்கிறாய்
enபதை thavira verontum
naanariyen parabarame
unaku ayirathu yettu
velaigal irukkum
athai enனிடம் yeppati
solla mudiyum...

iruppai paththu roopaikku
உள்ளாகவே முடக்கிவிட்டு
neeண்ட அழைப்புகளுக்கு
neeவரும்வரை kathirunthu
un kaipesiyai thodumpothu
மெல்லியதாய் கூறுகிறதே
ithu evvakai
thandanayai serum...

ithellaam kooda unaku
தெரியுமாவென கேட்டநொடி
எதைகொண்டு அறைந்தாய்
seruppaga irunthirukka
vaippillai athil
ITHTHANAI அவமானத்தை unarnthirukka maatene...
Written : மணிமேகலை (16-Jul-15, 9:21 pm)
Added : manimegalaimani


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே