yematram

un kannerai neeye துடைத்துகொள்ள பழகிகொள்.
intha kaalatthil
yarum vara thaarai illai .
manitha manam ஏமாற்றத்தை endrum ஏற்றுக்கொள்ளாது.
ஏமாற்றத்தை marakka -வேண்டும்
oru maatram.
udan pirantha ரத்தத்தையே
yemaatrum maaperum நடிகர்கள் நடிகைகள் niraintha ulakam ithu.
udanபிறப்புகளின் anbu aththanaiyum
poy entra ஏமாற்றத்தை errukolla
ingu ethnai per தயார்?
endrum emaaRRaththuDan அஜி!
(ithu oru விழிப்புணர்வே... unakkaana paathai kadavul வகுத்துள்ளார். thairiyamaai நட.)
Written : அஜந்தா (18-Jul-15, 3:49 pm)
Added : ajantha


புதிதாக இணைந்தவர்

மேலே