thadaigalai udaithu thalaimurai kaappom
saathikkaா piranthen naanillaiye
saathikka piranthen
vaay thiranthu சூளுரைக்க
surundu vizunthEn mannil .
thanthaiyean
இரும்புக் karankal idiyaay
patham paarthathu kannathai .
saathi thaan namakku saami
therinthukol
pakka vaathiyam வாசித்தால்
சாத்தானிடமே saathiபார்க்கும்
அப்பன peththa aaththaa .
appa sonnaa கேளும்மா
adi vaanki saakaatha
amma manasu thaanguthu illa
munthaanai தலைப்பால்
mookkai துடைத்துக்கொண்டாள்
amma.
thinamum திட்டுபட்டும் thiruntha mattaayaa nee .
பயம்கலந்த paasathodu
akkaa .
un படிப்பிற்கும் பதவிக்கும் ithu
தேவையா.?
en nalan virumpum nanbargal .
thuvandu vidaathe தொடர்ந்தும்
poraadu
vetriyum naanum enறும் un viralkalil
ottikkondu enakku உற்சாகமூட்டும் pena .
chithi....
intha புகைபடத்துல nee romba alagu
enனையும் ivanga kooda sappita
kooda்டிக்கொண்டு po .
naalithal ondril
indru
பிரசுரமாகி irundha
துப்பரவு தொழிலாளிகளும் naanum
உணவருத்திய புகைப்படத்தோடு
akkaaவின் magal .
eppadiyo
ini antha pinji manathil
saathiவெறி முளைக்காது enற
makizhchiyil naan .
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [118]
- மனக்கவிஞன் [29]
- கவின் சாரலன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- Ramasubramanian [18]