maname solvaayaa
yetho solla thudikkuthu manasueno mella மறைக்குது indru
தெருவோரச் சருகோடு
thinam pesum en kaadhal
nitham theendum தென்றலாயு un
நித்திரையோடு சிரிக்காதா...?
urugi மருகி thudikkuthu manasu
unmai PESA விரும்புது indru
malarodu முள்ளாக
mantraadum en kaadhal...
மணம் veesi azhagaaga un
madimithu தவழாதோ...?
anbai solla விரும்புது manasu
aaruthal thedi thavikkuthu indru
aralippoovai அள்ளியணைத்து
azhuthu thudikkum ஆசைக்kaadhal un
alagu nenjam thoddu
aayiram kadhaigal sollaாதா.?
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [54]
- மனக்கவிஞன் [47]
- கவின் சாரலன் [26]
- மலர்91 [20]
- Dr.V.K.Kanniappan [20]