ilamaiyin INPATHIL indraiya ilaignan

ilamaiyin இன்பத்திலிக்கும் இளைஞனே!
ithu mattum thaan vaazha்க்கையா?

முகநூலில் moozhkiya nee - un
முன்னேற்றத்தை முடக்கலாமா?
munpin theriyaadha நட்புகளைத் thedi
un mugavariyai தொலைக்கலாமா?

mathuvukkum மாதுவுக்கும் adimaiyaki - un
mariyathaiyai izhandhu விடாதே!
pugaithu pugaithu un உடல்நலத்தை
பகைத்துக் கொள்ளாதே!

வாட்ஸ்அப்களில் valm varum nee - un
vaazhavai valam பெறச் seivathu எப்போது?
thanaga varuvathillai thanmaanam - athai
neeயாக izhandhu வருந்தாதே!

virumbiya vaazhavai vaazha - unனுள்
vithaiyai vithaikka வேண்டாமா?
vilainilathai தரிசாக்கி - ippati
வீணடித்தல் தகுமோ?

பயிரிடும் kaalththai vittu vittu
aruvatai kaalatthil வருந்தாதே!
ithuthaan tharunam ena arinthum
innum thayakkam kolvathu சரிதானோ?

ITHTHANAI naal எப்படியோ? - ini
அத்தனைக்கும் ஈடுகொடு.
vidikinra pozhuthu muthal - unனால்
mudiyum ena்று புறப்படு. ..............
Written : தங்க மணிகண்டன் (28-Jul-15, 7:32 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே