un marakka mudiyaa ninaivukal

un
kaadhal ventaam enru solli
nee veru oruvanodu
vaazhak கற்றுகொண்டிருக்கிறாய் ....

nano un marakka mudiyaa ninaivukaludanum
neeர் vattriya கண்களுடனும்
துடிப்பற்ற இதயத்துடனும்
நடைப்பிணமாய்
manitham illa ulagil
vaazhak கற்றுக்கொண்டிருக்கிறேன்.....
Written : பாரதி செல்வராஜ். செ (2-Aug-15, 12:45 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே