mangala naalukaaka

முகிலே un
முகப்பரு ondru
முட்டித் theriththa
முல்லைக் kaattu
mazhaithuli pol
சிதறிப் poanen un
muthal பார்வையில்..!!

un viral nagam KILITHA
en sathai oviyam vilai
kettu veettu vaasal nirambi
valiyum koottam kalykka
vazhi soll..

un காந்தக் KALGALI
நெருங்கத் thodarum
en இரும்புக் KALGALI
ஓய்வெடுக்கச் soll..

சிரிக்காதே sakiye
சிவக்கிறேன் naan
சிணுங்காதே சிலையே
சிலுர்க்கிறேன் naan..!!

un கன்னக்குழியை
muthamitte NIRAPPUM
en பகல்கள்..!!

un நெஞ்சுக்குழியை
யுத்தமிட்டே NIRAPPUM
en இரவுகள்..!!

en kaneerukku
thadai போடுகின்றேன்
un நினைவோடு..!!

en தனிமைகளில்
nadai போடுகின்றேன்
un நிழலோடு..!!

thooraththil thulli oodum
தூரலே..
kathorathil klli oodum
saarale..

kaathalodu kaathuk kidakkindren
manchal கிழங்கினை un
marpodu கிடக்கச் செய்யுமந்த
mangala naalukaaka...




செ.மணி
Written : செ.மணிகண்டன் (4-Aug-15, 7:21 pm)
Added : Manikandan s


புதிதாக இணைந்தவர்

மேலே