kanmaniye

nee ரோஜாசெடியின் முற்களாக
piranthirukkalaam
meendum meendum அதில்மலர்களாக
பிறந்ததாலோ..
innum innum parikkappattu kasakki
எறியப்படுகிறாய்.
illai illai முற்களைக்கூட thanthiramaai
பரிக்கத்தெரிந்த
kaamak kayavargal vaazhumulakam
ithuvallavo..

pinju பால்வடியும் முகத்தைக்கண்டேனும்இரக்கமில்லா
mirukathanam..
nee vilaiyaadi vedikkai paarthu thiriyum
suthanthira vinthai ulakam ithu alla
kanmaniye...
புற்றுக்குள் olinthu vaazhum பாம்பாகவே nee
வாழக்கற்றுக்கொள்..
kadaisivarai unnai kaappatrik
karai சேரக்கற்றுக்கொள்.
Written : தோழி.. (6-Aug-15, 6:27 pm)
Added : Faheema Akram


புதிதாக இணைந்தவர்

மேலே