thanimai

thanimai (கொடுமை)

சாமம் kadanthum
kulir neer குளியளில்
soodu thanikkum பருவங்கள்!

இயலாமையில் velippaadu
மறைத்து"""
padukkai அமர்வோன்றில்
விசனத்துடன்
udal குறிக்கி porvaikkul
புளுங்கியழம் இரவுகள்!

kaatrin nagarvai
தோடுகை ena nambi
yemanthu vidum
perum மூச்சுக்கள்!

intha nilavin அமைதியிலும்
manasu eno ஆர்பரிக்கிறது!!!

லாஷிகா"""
Written : லவன் டென்மார்க் (9-Aug-15, 3:08 am)
Added : lavanbava


புதிதாக இணைந்தவர்

மேலே