appa

thanthaiyean ovvoru செயல்பாடும் ovvoru asaivum en meethu avar konda paasam.. ovvoru muyarchium en முன்னேற்றதிர்க்காய் avar seitha thiyaagam.. enபதை ஆண்மகன்கள் உணரத்தொடங்குவது perumbaalum antha MANITHANIN மறைவுக்கு பின்னர்ராகத்தான் irukkum .. aam intha ulakatthin migavum anpana varthaiyai kooda poy kopam kalantha கரத்த kuralil ketathum அவராகத்தான் irukkum antha vaarthai
!!! enனடா சாப்பிட்டியா ????
Written : (9-Aug-15, 11:54 pm)
Added : Manu thanik


புதிதாக இணைந்தவர்

மேலே