manam vittu sirithaal

manam vittu sirithaal.....
................................................

neengal sirithaal ulakam UNKALAUDAN sernthu sirikkum
அழுதால், neengal oruvarthaan thanithu azhuthu கொண்டிருப்பீர்கள்..

nakaichchuvai enbathu sila samayam kelay seivatharku பயன்படுத்தப்படுகிறது.எதையும் kelay seivatharku
விஷயத் thelivu vENtum.

athai nakaichchuvaiயோடு kelay seivatharku புத்திசாலிதனம் vENtum.athuவும் pirar manam புண்படாமல் kelayசெய்ய,
kelay seivatharku பக்குவமான arivu vENtum.

athudan sinthanayai தூண்டிவிட thelintha manam vENtum.

sirippu ஆக்கபூர்வமமானது.

siriyungal,

manam சுத்தமாகிறது.

ஆரோக்கியமடைகிறது.

manam ஆரோக்கியமடைந்தால் athaiத் thotarnthu

udambum aarokkiyam adaikirathu.

apadi oru marunthu iruppathai naam maranthuvidukirom. அவ்வளவுதான்.சிரிப்பெனும் மருந்தைத் thinam thinam அருந்துங்கள்..

sirippae ulakin mikachsirantha marunthu enru சொன்னால், athu mikaையல்ல.நோய்vittuப் poka manam vittuச் siriyungal.

sirippu enbathu manithanukku mattum உள்ள, matra vilankinangalukku illatha சிறப்பு.இன்றைய kaala kattaththil namakku konjam nakaichchuvaiயும், sirippuம் பஞ்சம்ஏற்பட்டு இருப்பதாகவே கூறலாம்.

samuthaaya sool நிலையும், mana உளைச்சலும் itharku kaaranam கூறலாம்.நம்மில் silaர்- periya பதவியிலுள்ளவர்கள் ‘சிரித்துப் pesak கூடாது’ enru kanganam kattikkondu இறுக்கமாகவே irukkirargal.

inthap poka்கு மாறvENtum.

nakaichchuvai unarvaal mattumae porumai valarkka mudiyum.

nanbargalidathil thanith தோற்றத்தையும், குடும்பத்தினரிடம் atigam நெருக்கத்தையும்,எந்த vithamaana இடர்பாடுகளையும் எளியதாகக் கையாளவும், sirappaka namakku uthavi seygirathu.

manaிதனின் சோர்வை அகற்றுவது sirippu.

sirikkum unarvu irundaal ethtnai kodiya thunbathaium துரத்தmudiyum.கஷ்டங்கள் யாவற்றிலிருந்தும் விடுபட, sirippu onruthaan வழி.உங்களால் sirikka mudigirathu endraal nalla manaத்தோடு irukkireergal enru porul.

sirippu ungaluku udal நலத்தைத் tharukirathu.

intha paraparapana vazhkkaich suzhalil manamvittu

adikkadi sirippathu mika அவசியமாகிறது.

ஆம்.,நண்பர்களே.,

eppothum ungal MUGATHIL punnakai thaluvattum.

manam vittu siriyungal.

nalam சிறக்கும்..,
Written : படித்ததில் சுவைத்தது (21-Aug-15, 11:14 am)


புதிதாக இணைந்தவர்

மேலே