otraiyaai oruthi

eppothum pol
KADHAVAI innoru சுவராக்கினாள்

கசங்கிப்pona puththagam ontrudan
சன்னலினோரமாய் amarnthal

சரிந்திருந்த arugaamai kilaiyil
இலையைத் thinru பெருத்திருந்த புழுவுடன்
pagal பொழுதைத் தொடங்கினாள்

ATANIDAM,
பாட்டி, தாத்தா, அத்தையென yelloraiyum patriya
netraiya செய்திகளைச் சொல்லிவிட்டாள்

indraiya செய்தியான,
அம்மா, pallikku madhiya unavu டப்பாவை
edukkamal ponaதையும் சொல்லிவிட்டாள்

தொழுவத்தில் kandru ஈன்றிருந்த பசு,
பால்காரனை, kaal uthaithu தள்ளியதையும்
சொல்லிவிட்டாள்

சித்தி் pennin thirumanathil
வரனே தகையலையா innum entra
கேள்விகளுடன் koodave இணைக்கப்பட்ட
kovil முகவரிகளைப் patriyaும் ATANIDAM
பேசியாகிவிட்டது

kannadi paartthaal innum கருப்பாகிவிடுவாயென
ethirveettu akkaa சொன்னதையும்
சொல்லிவிட்டாள்

அது, thalai உயர்த்தி, kangalai உருட்டியபோது
nee romba அழகாயிருக்கேன்னும்
solliyaagivittathu

solvadharkku kadhaigal தீர்ந்துpona போது,
pona vaaram thannai pen பார்த்துவிட்டு,
pidikkavillai entraு sollip ponaவன்
இருபத்தியொன்றா allathu இருபத்திரெண்டாவென
புத்தகத்துடன் யோசிக்கத் தொடங்கினாள்..
Written : அகிலா (21-Aug-15, 5:00 pm)
Added : Ahila


புதிதாக இணைந்தவர்

மேலே