coffi

maanavan 1 : ''எனக்கு எக்ஸாம்ல oru கேள்விக்கும் pathil theriyala. verum pepparai மடிச்சிக்koduthuttu வந்துட்டேன்."

maanavan 2 : "எனக்கும் pathil தெரியாம, naanum verum pepparai thaan maya koduthuttu வந்தேன்..."

maanavan 1 : "அடப்பாவி..டீச்சர் paarththaa rendu பேரும் coffi அடிச்சோம்னு ninaikkap போறாங்க"
Written : செல்வமணி (முகநூலிலிருந்த (23-Aug-15, 11:19 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே