en thalaivithi

ENKEYO en ennangal..
ethai நோக்கியோ en payanangal..
vaazhnthuvida thudikkum en மேலே,
eththanaiyo வாள் வீச்சுக்கள்..

vaalipaththin muthar படியிலே,
வயோதிபத்தின் anubavangal...
vaazhum intha man மீதிலே
வஞ்சனையின் வாசங்கள்..

வெளுத்ததெல்லாம் பாலென NAMBUM
மின்னுவதெல்லாம் பொன்னென sollum
அப்பாவிகளின் aranmanai athile
ITHTHANAI kaalam இறுமாந்திருந்தேன்..

sutri நிற்போர் nagaijuvai பேச,
kooda irupor natpuk karam நீட்ட,
aththanaiyum விழலுக்கிரைத்த நீராய்,
uumai KAYANGAL nenjile மீதியாய்...

banthi முந்தும் சிலறை போலே,
munthi NIRPATHU thunbam thaano...
vanthu thodarum allal எல்லாம்,
nindru கொல்லும் thalaivithi petren..
Written : கவிப் பிரியை - Shah (25-Aug-15, 7:12 pm)
Added : Rahma Fathima


புதிதாக இணைந்தவர்

மேலே