ninaivukal
kathalil சிறகடித்தkaalai பொழுதுகள்!
ennai thinamum vatamatithu
sellum புறாக்கள்!
எழுகையில் ennai mattumae
paarthidum கதிரவன்!
imaikaamal ennaiயே nokkum
avalin புகைப்படம்!
ennaiயே ariyaamal
sirithidum உதடுகள்!
கண்ணாடிமுன் thikattaamal
செய்திட்ட othikaikal !
malargalodu mattum pesiya
kaadhal மொழிகள்!
avalin varavukkaaga
karainthu pona நாட்கள்!
ennai kadakkumpothu ithayam
துடிக்கமறந்த நிமிடங்கள்!
en kaadhalai maruttha neram
naan manathil kanneerodu
punnakaitha தருணம்!
madinthu pona muthal kaadhal!
maaradha valiyudan.....
maraiyaatha ninavugalutan......
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [52]
- மனக்கவிஞன் [46]
- கவின் சாரலன் [25]
- Dr.V.K.Kanniappan [22]
- மலர்91 [20]