THOZHIYIN pantham
ennaval enakkaanaval enru arimuga paduthiya bodhu.aval annaiyaanaal.
காலத்தினால் naan seitha siru தவறுகளால்,
aval கண்டிப்பான thanthai யானால்..
aval பாசத்தினால் palamurai
enakaana சகோதரியானால்..
en vaazhkai இருளாகிற pothellam
enakaana mezhuguvarthi aval.
naan thuvandu pogum bodhu
naan saaynthu kollum தோள் aval.
தாய், thanthai, தாரம்,தம்பி, thangaikalin
உறவகளிளில் athisayamum இல்லை,
AACHARYAM இல்லை..அவைகளில் en irtham
kalanthirukkirathu..
anaal naam இருவரிடையே kalanthirukkum
intha aanma பந்தத்திற்கு.. ini oru jenmam venti
கதறுவேன் kadavulin KALGALI patri..
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [137]
- கவின் சாரலன் [31]
- மனக்கவிஞன் [30]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மலர்91 [16]