MARANTHA sontham maraiyaatha pantham
thambi...kadan vaanki குடுத்திருக்குப்பா
marakkama pona udanae eduthu
pees கட்டிரு...
--- ithu appa.
kannu...
marakkama ppoi sernthathum
oru pona் போட்ரு
எகுத்த veettu vathiyaar veettuக்கு...
--- ithu amma.
yae rasa..
வேளா velaiku வயிறார சாப்டுப்பா
வாரா vaaram எண்ண தேச்சி குளிப்பா ..
--- ithu paatti.
eppadiyaavathu இங்கலீசு PESA கத்துக்குப்பா
namma ஜில்லாவுலேயே needhan ஒசத்தியா varanum
--- ithu thaathaa.
yenna maathiri neeyum yaeர் otti kashtap படாதடா
eppadiyaavathu padichi உத்தியோகத்துக்கு வந்துட்றா
--- ithu annan.
marakkama puthu pena vaankiக்க
en உண்டியல unakaaga ஓடச்சிருக்கேன்..
--- ithu thaNgkassi.
marakkama pona udanae
Manja baiyai தொறந்து paaru
naan saeththu vacha காச un selavukku vachaிருக்கேன்....
--- ithu thambi.
marakkama pona udanae
un porantha naalaikku puthu sattai vaankiகப்பா...
naan thaiyal தச்ச காச
unakaaga vachaிருக்கேன்....
--- ithu akkaa.
andru...
ithai ellavatraiyum
marakkamaல் செய்துVIDDOM...
indru....
ithai sonna yelloraiyum
maranthu VIDDOM...
************ ஜின்னா ****************
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [147]
- கவின் சாரலன் [34]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [29]
- மனக்கவிஞன் [28]
- மலர்91 [16]