unmaiyaana pakthi

kan parvai illathavar kovilukku vanthaar. பூசாரி கேட்டார்,''ஐயா,
உங்களுக்குத்thaan kan தெரியாதே? malai yeri varisaiyil nindru ivvalavu சிரமப்பட்டு வந்திருக்கிறீர்களே, katavulai ungalal தரிசிக்கவா முடியும்? என்றார்''

parvaiயற்றவர் சொன்னார்,''ஐயா, naan
katavulai தரிசிப்பதில் avarukku yenna
ஆதாயம்?கடவுள் yennaைப் paartthaal
போதும்.என் kashtangal ellam odividum enru nambithaan vanthirukkiren .''

ithu thaan unmaiyaana பக்தி; unmaiyaana ஆர்வம்;
unmaiyaana nambikkai endraaraam.
Written : செல்வமணி (source: penmaicom) (1-Sep-15, 10:42 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே