oru pennin yadhaarththm

anbulla appavukku...
nalam ..
thayangal nalamudan irukka
andavanai
வேண்டிக்கொள்கிறேன்.


அன்று,


தாமரைக் குளமும்
perumal கோயிலும்
perithaay irukkaிறதென்று
சொன்னீர்கள்...!


veetuk kolliayil
பூச்செடிகளும்
sinna காய்கறித் தோட்டமும்
parthukkonday irukkaலாம்
என்றீர்கள்...!



pazhaiya thanjavur ஓட்டு veettil
vaazhak koduththu vaikka
VENDUMENDRU
வக்கணை பேசினீர்கள்...!


மாமியாரும், நாத்தனாரும்
thangak குணமென்று
paarthavutan edaip போட்டதாக
ammavidam அங்கலாய்த்தீர்கள்...!


mappillayin
sampalam patri
maainthu maainthu பேசினீர்கள்
sampanthi veettu பெருமை...!


maapillai veedu
romba alakuthan
உறவினர்களின் உபசரிப்புக்கும்
oru kurayum இல்லை...!


ingu
neengal
paarkkath thavariyadu
avar manasu azhagaa
enpathai மட்டும்தான்...!


IRUNTHALUM paravaayillai ...


inthak kadithaththai
ammavidam
padithuk காட்டும்போது
avarodu naan
சந்தோஷமாகவே iruppathaaga
avasiyam சொல்லவும்...!
Written : (4-Sep-15, 1:05 pm)
Added : nalina


புதிதாக இணைந்தவர்

மேலே