veeran

veeran

இள rattham
எழுச்சியின் sikaram
கல்லுடன் nadanthaal
சொல்லுடன் செதுக்கப்பட்டிருக்கும்

naalaiya vithaigalai
படிமம் kaattum suderoli
எழுத்தாளன்,ஓவியன்
சிற்பி,சுமைதாங்கி

thaayin PAATHATHIL
புன்னைகையரசன்
thaayai பகைத்தவனுக்கு
புறநானூற்றின் போரரசன்

kathalin vakaikalil
வலையினில் நீர்மம்
வளையலில் திடம்
unmaikku mattum idam

neram உயிரன்றோ
nerathi kolvaan
nesam வேசமெனில்
vilaki selvaan

வாள் rusi kaanum
சதைகளின் pangu
intha varaiyarai இயற்றும்
மாமனிதனுக்கு illai...
Written : குறிஞ்சிவேலன் தமிழகரன் (6-Sep-15, 9:33 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே