uravu muraigal

uravu muraigal ....patri ....migavum சிந்திக்கவேண்டிய pathivu

annan, thambi, அக்கா, தங்கை, sinna annan, periya annan, sinna அக்கா,
periya அக்கா, SITHAPPA, periyaப்பா, atthai, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார்,
தாய்maaman, SITHAPPA பையன், SITHAPPA பொண்ணு,
periyaப்பா பையன்,
periyaப்பா பொண்ணு,
atthai பையன்,
atthai பொண்ணு, maaman பொண்ணு, maaman பையன்,

ithu pondra varthaigal ellam 2050 mel yarudaya காதிலும் விழாது, yarum கூப்பிடவும் மாட்டார்கள், agaraathiyil irunthu kooda konjam konjamaaga அழிந்துவிடும்
காரணம்,

ஒண்ணே ஒண்ணு, kanne kannu enru ore oru kuzhanthai mattum pothum enru mudivedukka ஆரம்பித்ததுthaan!
apadi irukkum bodhu intha uravuகள் ellam yeppati வரும்?

pengal vayathukku vanthathum சீர்வரிசை செய்யவோ, panthal potaவோ, muthal pudavai எடுத்துத்தரவோ, entha தாய்மாமனும் இருக்கப்போவது illai!
thirumanathin bodhu அரசாணைக்கால் nada
entha அண்ணனும் இருக்கப்போவதில்லை மாப்பிள்ளைக்கு modhiram pota entha Thambiyum இருக்கப்போவதில்லை, kuzhanthaiக்கு மோட்டை pota yaar madiyil utkaara வைப்பார்கள்?
கட்டிக்கொடுத்த pennukku yethavadhu prachanai endraal அண்ணனும் Thambiyum paranthu செல்வார்கள்,

ini yaar போவார்?
ovvoru பெண்ணும், sonthapantham edhuminri
aaruthalukku aal indri thavikka pokirarkal

ovvoru aanum
dhan கஷ்டநஷ்டங்களில் பங்குகொள்ள annan thambi yarumindri அவதிப்பட pokirarkal
appa ammavai thavira entha uravuகளும் இருக்கப்போவதில்லை,
antha oru kuzhanthaiயும்
வெளியூருக்கோ
illai தனிக்குடித்தனமோ sendruvitaal

ஒண்ணே ஒண்ணு kanne kannu enru வளர்த்தவர்கள் ellam vayathaana kaalatthil, yaenendru kedka naathiyatru muthiyor இல்லத்திலோ illai antha oru kuzhanthaiக்காக kattiya vasathiyaana veettilo anaathaiyaaga kidandhu சாவார்கள்!

uravuகளின் unnatha mathippai unaraamal porulaathaara முன்னேற்றத்தை mattumae குறிக்கோளாக kondu
oru kuzhanthaiக்கு mel ventaam ena சோம்பேறித்தனப்பட்டு
enthaிர vaazhkkai vaalnthu kondu irukkum அத்தனைபேருக்கும்
ithe nilaithan !

udalnilai sariyillaamal ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டால் oadodi vanthu paarkka uravuகள் வேண்டாமா?!
sinnaச்sinna விஷயங்களுக்கெல்லாம்
enaக்கு unaku enru சண்டைpotaும் athey kuzhanthaiகள் thaan vayathaana kaalatthil appa ammavuku yethavadhu ondru endraal naan nee enru oadiவருவார்கள்!

kanavan kudumbam kuzhanthai enru உயிரைவிட்ட pengal kooda petrorukku
ondru endraal aththanaiyum தூக்கியெறிந்துவிட்டு mudhalil vanthu நிற்பார்கள்!
ore oru murai ungal kadasi kaalththai நினைத்துபாருங்கள்!

பணமில்லாத oruவனை anaadhai enru yarum சொல்வதில்லை!
aanaal uravuகள் illatha oruவன் ethtnai kodi vaithirundhaalum anaadhaithaan ena்பதை மறந்துவிடக்koodaது!

kaar pangalaa vasadhi வாய்ப்புகளுடன்
ஒண்ணே ஒண்ணு kanne kannu ena்ற peyaril uravuகளற்ற oru anaadhaiயை வளர்ப்பதற்கும்,
vayathaana kaalatthil naathiyatru சாவதற்குமா ivvalavu paadupattu
oadi oadi சம்பாதிக்கிறீர்கள்!

சிந்தியுங்கள், மக்களே!
Written : முகநூல் சுப்பிரமணியம் Nrs (7-Sep-15, 12:52 am)


புதிதாக இணைந்தவர்

மேலே