naangal tamizharkal

ovvoru
நடிகருக்கும்
மணிமண்டபம் kattuvom !

ovvoru
நடிகைக்கும்
koyil kattuvom !!

naangal மட்டும்,
ஓலைக்குடிசையில்
குடியிருப்போம்....

niyaaya vilaik kadai
அரிசியில்
uyir vaazhvom...

கந்தலைக்
கசக்கிக்
kattuvom...

aasiriyar
illaa palliyil
படிப்போம்...

மருத்துவரில்லா...
arasu
maruththuvamanayil
vaiththiyam paarppom...

irantha பிறகாவது,
engal
udalai
nilalil கிடத்த
சுடுகாட்டுக்கு
kuurai வேய்ந்தார்களே....
nandri !
Written : ஆ. க. முருகன் (7-Sep-15, 10:06 pm)
Added : AK MURUGAN


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே