yenga koottam

ithu ஓனான் pidicha
கூட்டமுங்க
konjam தும்ப
poovilum thaen
kudikkum கூட்டமுங்க
ponvandu pidicha
கூட்டமுங்க
athula ரேசு vachu
ஜெவிச்ச கூட்டமுங்க
கச்சாள panthu suthi
MUTHUGU பழுக்க அடிவாங்குன
கூட்டமுங்க
ஐஞ்சு paisa paththu paisa
mela திருடாத கூட்டமுங்க...
satta கிளிய SANDA PODUVOM
AANA சக்திமான ஒன்னா paarkum கூட்டமுங்க...
killi thaanti kanchi
காய்ச்சும் கூட்டமுங்க
பம்பரத்த ஒடைச்சு
ஆஸ்கரு வாங்குன கூட்டமுங்க
kundu பசங்கள பார்த்ததில்ல
yenga thalai ENNAEI mugavari கேட்டதில்ல
கூட்டாஞ்சோறு thinnu பசிமறக்கும்
கூட்டமுங்க..
கட்டடிக்க mattum thaan
காய்ச்சலு varum கூட்டமுங்க.
yenga amma sonna பாடத்த
entha வாத்தியாரும் sonnaதில்ல..
thattan புடுச்ச koottam thaan innaikku mavusu pidichaி சுத்துறாங்க..
ENNAEI paarkkaatha thalaiயெல்லாம் innaikku
ஜெல்லு pottu சுத்துதுங்க
கூலு kudicha வாய்லெல்லாம்
innaikku peesa thinnu
பீத்திகுக்குதே
naama விளையாண்ட மண்னெல்லாம்
இன்னைக்கி அடிமாட thaan
pokuthunga
வெள்ளைகாரன துரத்துன கூட்டமெல்லாம் இன்னைக்கி
adimaya thaan கிடக்குதுங்க...
Written : (8-Sep-15, 1:36 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே