neeye kaadhal sinnam

ennangalil குடிகொண்டவனே,..
un kannathil or mutham வைத்து,
un viralகளோடு viral கோர்த்து,
varaya vENtum or kaadhal kolam...
காலத்தோடு aliyatha வண்ணமாய்!

imaikkum en kan imaikul
olindhirundhu mukam kaattum un,
marpodu thalai saaithu நானும்,
kaana vENtum or kaadhal dhesam...
காவியங்களோடு kalanthidum வண்ணமாய்!

partthathum en ithayam நிறைக்கும்,
பாராவிட்டால் en uyirai குடிக்கும்,
ஆண்மைக்கு ilakkanam கூறும்,
ragasiyamaay naan rasikkum nee...
en nenjodu kaadhal சின்னமாய்!
Written : கவிப் பிரியை - Shah (8-Sep-15, 8:13 pm)
Added : Rahma Fathima


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே