agaiyal avale siranthaval

kulithu MUDITHATHUM
அரைகுறையாய் துவட்டிvida்டு
avalidam vantheen.
uduthiya சேலையால்
ennai thudaiththu உலர்த்தினாள்.

aval thantha aataiyai
aninthu konden.
samayalarayil மாவு ootri
sangeetham சுட்டாள்.

araikul senren.
veliye வந்தாள்.
parthe இடித்தேன்.
paarkaamal மோதினாள்.
en nenchai தொட்டாள்.
aval நெற்றியை thotten.
nano theithen.
avalo தடவினாள்.
iruvarum மருந்தில்லாமல்
vali நிவாரணம் seithu kondom.
piraku mella nakaiththaal.
meendum nanainthen.

kaalai unavukku
தோசை thanthaாள்.
சத்துணவுக்கு
mutham KETTEN.
athayum அவசரமாய்த் thanthaாள்.

மேல்ச்சட்டையை
கீழ்ச்ச்சட்டைக்குள் நுழைத்து,
munpuram சரிseithaேன்.
aval pinpuram சரிseithaாள்.
iravil
enமீது தேனெடுக்கத் therintha
பட்டாம்பூச்சிக்கு ippothu
thegaththil தெருக்கூட்டவும்
தெரியுமென்பதை unarnthen.

காலுறை அணிந்தேன்.
aval கைபட்டு காலணி
மின்னுவது அறியாமல்,
கருப்புச் சாயமிட்டாள்.

kaiyasaithu vidaைபெற்றேன்.
கதவிழுத்து வீடடைத்தாள்.

velaiக்குப்போக
saalaiக்கு vantheen.
ange velai இல்லாதோரின்
saalai mariyal.
vellai வேட்டியின்
vilambarangal.
therthal நெருங்குவதை
therinthaு konden.
thirumpi veedu vantheen.

ange avanodu aval!
avano நிர்வாணத்தோடு!
avalo neerodu.....
avan அடம்பிடித்தான்.
aval அரவணைத்தாள்.

enakku seitha sevaiyai
avanukum seithaாள்.
idayidaiye naan kettu
vaangiya muthaththai
avanukku ketkaamale kotuththaal.

iruthiyil
avan baiyai நிரப்பிvida்டு
en kaiyil pothi thanthaாள்.
naanum avanum
nadanthu ponom.

azhaiththu போkaiyil
arinthu konden.
velaiயை vida
palli selvathu கடினமென்று.
"ஆகையால் avale சிறந்தவள்".....
Written : தீனா (8-Sep-15, 8:29 pm)
Added : theena


புதிதாக இணைந்தவர்

மேலே