thrushti pommai

KULATHEIVAM kooda irukka
கும்பிட்டு naatthu நட்டேன்;
கதிரறுக்க aal illa
நூற்பாலை kadai திறக்க!

சங்கிலிய adagu vechu
vankiyila panam வாங்க;
கூலிக்கே பத்தவில்ல
குலத்தொழிலும் veru illa!

நிம்மதிய nenchil vechu
பாடுபட்டேன்; ishtappattu நஷ்டப்பட்ட
கதையாச்சு, manachukkulla
மண்ணாசையும் vittu போச்சு!

vethanaiyil பங்கெடுக்க venti
நின்னேன்; aaruthal solla
ARUGIL vanthu நிக்குதைய்யா
naan வெச்ச திருஷ்டிபொம்ம..!!
Written : கி லிங்கரசு (8-Sep-15, 8:53 pm)
Added : Lingarasu


புதிதாக இணைந்தவர்

மேலே