valungal
* ungaluku இழைக்கப்பட்ட avamanangal ellavatraiyum kuriththu vaitthuk kolungal. பழிவாங்கிட அல்ல, தப்பித்தவறி kooda athey thavarai இன்னொருவருக்கு செய்துவிடக்koodaாது.*யாரையும் இளக்காரமாக paarkaatheerkal. avarkalidam katruk kolla vendiya vishayam ethaavathu ondru irukkum.
* namakku பிடிக்காதவாரகவே IRUNTHALUM avarin siru vetrikku manathaara oru vaazthu sollivittu sellungal.
* matravarkalin thanippatta vaalkkaiku மதிப்புக் kodungal.
* 'என்ன வாழ்க்கைடா இது' enru ninaippadhai விட, 'இந்த vaalkkaiku ennadaa குறை' enru yenni valungal..
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [118]
- மனக்கவிஞன் [29]
- கவின் சாரலன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- Ramasubramanian [18]