thinakkooli

கொத்தனாரின்..
விஷமப்பேச்சு thvirkka
kathodu serththu..
சும்மாடு கட்டியிருந்தாள்..
senkal sumakkum அந்தப்பெண்.!
paavam aval arinthirukkavillai..
ARUGIL vilayadum
dhan KULANDHAIYIN azhukaiyum..
athil nulaiyaamal Poyvidum என்று.!
Written : வசந்த நிலா (10-Sep-15, 5:38 pm)
Added : vasantha nila


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே