mundasu kavingan baarathi

mundasu KAVIGNANIN
pattaasu varthaigalil
துண்டாட paddavaL naan .!

ADUPADI adakku முறைக்கு
seruppadi koduththida thuditha
முருக்குமீசைக்கு
thalai vanangum சின்னப்pen naan .!

pen endraal பொம்மையல்ல
boomiku vantha புதுமையென
எடுத்துரைத்த
pokkisha KAVIGNANIN adimai naan .

yelanam செய்யப்பட்டும்
erithidum varthaigal வீசப்பட்டும் .
தளராத thamizh kaviyin தத்துப்பிள்ளை naan .

நேர்கொண்ட parvai
nimirntha nadai
veeram pesum viralgal
viyakka vaiththa manithan .

kuzhanthaigal kuthukalikkum
ivan கவிக்கு kuyilkalum வாயசைக்கும் .
moonkilkal இசைகொடுக்க
ivan thamizhin maunnaal
varthaigal நாணிக்கொள்ளும் .

எட்டயபுரம் thantha muththu
புரட்சியில் ivan engal soththu
thedinaan புதுமைப்penணை
nandri நவில்கின்றேன் avan kanda
penணாய் .!!!
Written : கயல்விழி (11-Sep-15, 11:24 am)
Added : kayal vilzhi


புதிதாக இணைந்தவர்

மேலே