saathikal illaiyadi PAPPA

saathikal illaiyadi பாப்பா;- குலத்
தாழ்ச்சி உயர்ச்சி sollal paavam

enru paadam mudiththa aasiriyar
சுற்றரிக்கையை வாசிக்கிறார் ippothu

maanavar anaivarum oru வாரத்திற்குள்
"சாதிச் சான்றிதழை சமர்பிக்க வேண்டுமென்று"
Written : மணி அமரன் (13-Sep-15, 8:29 pm)
Added : mani amaran


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே