NINAIVELLAM neeye

NINAIVELLAM neeye -என்
unarvil கலந்தாயே
ஊமையாய்ப் pona vaazhvil
vedich sattham thanthaaye..

aezhai யென்னிடமும் எட்டிப்பார்க்கிறாய்
பணக்காரனிடமோ pallaik kaattukiraai..
எமனுக்கும் neeye நோயைத் theerkkirai
evarukkum neeye amaithi tharukiraai

neeyilla manitharellaam..
paathi மிருகமாம்
சிரிப்பென்று சிறந்தவளே..
உன்னாட்சி thodarattum
mannil manitharellaam..
சிரிப்பாக sirakkattum
Written : (14-Sep-15, 12:41 pm)
Added : moorthi


புதிதாக இணைந்தவர்

மேலே