punithamana penmaikku puththimathigal sila

செந்தமிழுக்கு illaa urimai
வெண்மேனிக்கு
kidaikkum endraal
SELLATHE penne -angu
சீரழிப்பார் unnai .

பொட்டுக்கும் தாலிக்கும்
porunthaatha இடமெனில்
புறக்கணித்து vidu penne-angu
perumai இழப்பாய் penmayin .

vayiliநோக்கா AANMAIYIN
vayili paarkka nerkayil
விலகிசெல் penne
angu -பாதுகாக்கப்படும் un பத்தினித்துவம்.

ஆடம்பர vaazhavai virumbaathe
penne
அழிந்திட koodum un அடக்கத்தின்
sirappu .

petraவர் muthiyor ena verukkathe penne
irandu petra pin தளர்ந்திடுவாய்
marakkaathe kanne .

panam mattum pothum ena்று
ennaathe penne.
paasathaiyum சேமித்திட
karrukkol kanne ...!!!
Written : கயல்விழி (16-Sep-15, 7:26 pm)
Added : kayal vilzhi


புதிதாக இணைந்தவர்

மேலே