suthanthiram

1) en kaiyil oru பொம்மையைக் koduththu ooramai utkaara vaithu enனையும் oru பொம்மையைப் pol வளர்க்காததற்கு nandri..

2) naan kettathai vida athigamaga en kaiyil திணிக்காமல் enaiya nerangalil illai enற pathil தந்ததற்கு nandri..

3) naan engu selkiraen... yarudan pesukiren enறு kavaniththu வளர்த்ததற்கு nandri..

4) en mukam konjam சுருங்கிட்டால், udanae athan kaaranam ariya முயர்ச்சித்ததற்கு nandri..

5) palli mudinthu vanthal padi padi enறென்னை kodumai cheyyaamal இருந்ததற்கு nandri..

6) tv paarkka koodadhu , yarudanum pesak koodadhu enறென்னை siraiyil adaiththu பத்தாம், பனிரெண்டாம் பொதுத்தேர்விற்கு thayar செய்யாததற்கு nandri..

7) padiப்பு vidaயத்தில் enனை en போக்கிற்கு vida்டு வளர்த்ததற்கு nandri..
ondray amarnthu sapidum pazhakkaththai katruth தந்ததற்கு nandri..

9) nee ithai katruk kol athaik katruk kol enறு eppothum aalosanai solli solli enakku veruppai உண்டாக்காமல் vaazkkaip paadaththai mattumae katruth தந்ததற்கு nandri..

10) saikkil muthal scooty varai ,சமையல் muthal veettu velai varai ellavatraiyum naaney vizunthu ezhunthu katruk kolளுவதை thuuramaay nindru ரசித்ததற்கு nandri..

11) en viruppam pol உடையணிய enனை அனுமதிக்காததற்கு nandri..

12) oru vayathu varai enனை adithu uthaithu வளர்த்ததற்கு nandri..

13) naan ethu seithaalum sariyaaga irukkum enற nambikkai varum varai en kaigalai இறுக்கப் பிடித்திருந்தமைக்கு nandri..

# ungalin illai enற பதிலால் indru ethu கிடைக்காvida்டாலும் naan அழுவதில்லை.indru naan ethuவாய் இருக்கிறேனோ athu ungal வளர்ப்பினால் தரப்பட்டது....
nandri..அப்பா.
Written : செல்வமணி - இணையம் - தமிழ் பே (22-Sep-15, 1:13 am)


புதிதாக இணைந்தவர்

மேலே