aezhai patum paadu

ஆண்டவா!

புல்லினை ஜீரணிக்கும்
வயிற்றினை கொடுத்திருத்தால்
pasiயின்றி வாழ்வேனே!

kaatrinai அணிந்துகொள்ளும்
திறத்தினை koduthirunthaal
மானமுடன் வாழ்வேனே!

poomiyile oornthu sellum
புழுவாக படைத்திருந்தால்
adimai vaazhkkai வாழ்வேனோ!?

vaanathile paranthu sellum
paravaiyaga படைத்திருந்தால்
துக்கத்துடன் வாழ்வேனோ!?

mottukum sirippu undu
en chirippai engu வைத்தாய்?
ஏக்கமுடன் தேடவைத்தாய்!

siru சிட்டுக்கும் magizhchi undu
en unarchchi engu வைத்தாய்?
pasiyai mattum unara வைத்தாய்!

en
pasiku kooda pasi edukka
pasi mayanki விட்டதையா!

pasi mayakkam vantha naaney
pasi maranthu
pasiyaiப் paarthu
sirikka aarambithu vitten...
Written : அ வேளாங்கண்ணி (4-Oct-15, 8:54 am)


புதிதாக இணைந்தவர்

மேலே