eppothum pen

மேலுடையின்றி அரைநிர்வாணமாய் அமர்ந்தபடியே
pengalin adai aabaasam patri
pEsikkoNDiruNthaan en kanavan.

udal aabaasam maraikka
udai போர்த்திக்கொண்டேன்
udaiயும் aabaasam enறாகிப்போக
கானல்neeர் udallukku நானெங்கு போக?

virpanaip porulai விளம்பரப்படுத்தும் naanum
virpanai பொருளாகவே பார்க்கப்படுகிறேன்.

அங்கங்கே sila aangal
அமிலப்பார்வை veesa
உடற்ப்பாகங்களே en/பெண் ஊனமாகிப்போனது
சதைகளும் paaramaai தோனுது

dhan thaayai kannagiயாய் paarkum kangal
enனை mattum mathvai enகிறது.
enனை mathvai enனும் kannum
dhan thaayai yeppati kannagiயாய் kollum.

ippothu
raamanin udai ராவணனுக்கும்
கட்சிதமாய் பொருந்துகிறது.
innamum
pala கோவலன்களால் raamanin வேடத்தில்
veedu vIdaay பஜ்ஜி தின்றபடி
nee தேடப்பட்டுக்கொண்டிருக்கிறாய்.
jaakirathai kannagi!!

thinam seethai ENKEYO
சோதிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறாள்
கோவலனுக்கு வாய்தா
வழங்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறது.

அன்றும்,இன்றும்,enறும்
ondrey pengal

kannagi,seethai,நான்
vaerubaadugal ethumillai

kannagi adimaiyaay இருந்தாள்
seethai அடிமையாக்கப்பட்டிருந்தாள்
இருவருள் yaaraiyO உடுத்திக்கொண்ட naanum
உடலாலே அடக்கப்படுகிறேன்.
udaiக்குள்ளே அடங்கிக்கிடக்கிறேன்.
அடைகாக்கவே மணக்கப்படுகிறேன்.
Written : மு.ஜெகன் (12-Oct-15, 9:38 am)
Added : Jegan Murugaiah


புதிதாக இணைந்தவர்

மேலே