selvam nammodu irukkattum

selvam nammodu irukkattum

akbar சக்ரவர்த்தியின் aranmanaiyil பாதுகாவலர்களில் ‘selvam’ entra பெயருள்ள oruvan irunthan. avan oru naal yetho thavaru seithu vittaan. athanaal avanai velaiயிலிருந்து neekki விடும்படி உத்தரவிட்டார் akbar.

selvam aelaik குடும்பத்தைச்சேர்ந்தவன்; velai neekka உத்தரவினால் avan migavum பாதிக்கப்பட்டான். பீர்பாலிடம் sentru dhan varumai நிலையைக் கூறி, thanakkum meendum velai அளிக்கும்படி மன்றாடிக் கேட்டுக்கொண்டான்.

பீர்பால் avanudaiya ஏழ்மையைக் கருதி, manam iranki avanukku oru aalosanai கூறினார்:

“நாளை athikaalaiyil அரண்மனைக்குச் sentru, ange nindru கொண்டு, ‘selvam தலைவாசலில் இருக்கிறேன்; சக்ரவர்த்தி கட்டளையிட்டால் ulle வருகிறேன்; illavidil, naan போகிறேன்,’ entraு sollik koduththu avanukkuத் தைரியமூட்டி anuppi vaithar பீர்பால்.

மறுnaal athikaalaiyil, selvam அரண்மனைக்குப் போய், ‘selvam தலைவாசலில் nirkiren. utharavu kodutthaal ulle வருகிறேன்; illavidil போகிறேன்’ entraு கூறிக் kondirundhaan.

அரசருக்கு indhach seithi ettiyadhu.

தலைவாசலில் nindru kondirundha selvaththai ulle azhaiththu varumpaDi உத்தரவிட்டார்.

avan, அரசரை migavum panivodu வணங்கிவிட்டு, meendum athey சொற்களைக் koorinaan.

அரசர் punnakai புரிந்தவாறு, ‘selvam eppozhuthum nammodu nirantharamaaga irukkattum!’ entraு சொல்லி, avanai meendum velaiயில் serththuk kollumpadi utharavu பிறப்பித்தார்.

aranmanaiyil ulla anaivarum இந்நிகழ்ச்சியை arinthu ஆச்சரியப்பட்டனார்.

ithu பீர்பாலின் மதியூகத்தால் nikazhnthathu enpathai அக்பரும் unarndhu மகிழ்ந்தார்.
Written : முக நூல் (15-Oct-15, 7:32 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே