mazhaiyin nimitham

kaalatthirku ஏற்றார்போல்
kaatru dhan thisaiyai
மாற்றிக்கொள்கிறது
mazhaiyaik kondu varum
suul kaatru mattum
megangalin kaathoram sentru chellamaai கிசுகிசுக்கிறது

மகரந்தச் serkkaikku
kaaththirukkum
பூப்படைந்த pookal sila
vannathup poochchikalin
மொழியறியாது thavikkinrana

தவளையொன்றின்
விரகதாபக் kural
thanneer பாம்பின்
பெரும்பசியைத் தூண்டுகிறது

saalarathin திரைச்சீலைகள்
மூடப்படும் pothey
குறிப்பறியும் விளக்கொன்று
vetkkathil kangalai moodikkolgiradhu
Written : புதிய கோடங்கி (25-Oct-15, 9:01 pm)
Added : PUTHIYAKODANGI


புதிதாக இணைந்தவர்

மேலே