kadan thallubadi

kadan thallubadi

vithaitthavan பசித்திருக்க
இடைதரகனின் perum yeppam
காட்டினினை thiruthi
medu pallam
சமனிட்டு
vithaitthavan
vithaikka
mulaikkum munne
kazhutthai நெறிக்கும்
vangi kadan
otrai soll
ullam thangaathu
ஊத்திரத்து கட்டையில்
uyir poka
வாரா kadan
thallubadi
பட்டினத்து பெருமுதலாளிக்கு...

paandiya ilaval (மது. க)
Written : பாண்டிய இளவல் (மது. க) (30-Oct-15, 6:17 pm)
Added : G. Madhu


புதிதாக இணைந்தவர்

மேலே