karuppu malarkal

sinna pookkalai
சில்லரைகளுக்காக
மடலொடித்து பொட்டுvitanar
avarkalin kanavai
kaatril vitanar..

பிஞ்சுப்பிரபஞ்சங்கள்
அறிவுக்கோவிலில்
adaikkalam peraamal
தெநீர் valaakathil
பென்ச் thudaikum paniyil....

வெடிவைக்கப்போகும் bodhu
வெடுக்கென உதரும் karangalil
வெடிமருந்து koduththu
pattaasu படைக்கச்சொல்கின்றனர்...

soalaiyil வாழவேண்டிய
alagu malarkal
saalaiyoram கல்லுடைக்கும் paniyil...

chirippai tolaitha intha
sinna megangal
kanneer வடிக்கின்றன...

intha karuppu malarkalin
kannerai thudaikka கைகுட்டை ventaam

கைkoduththu vaazhvil
கரைசேர்த்து
kaiyasaithu
anuppi vaiyunkal
intha karuppu malarkalai
palligalukku.....
Written : சந்தோஷ் (5-Nov-15, 11:42 am)
Added : Santhosh312


புதிதாக இணைந்தவர்

மேலே