meendum meendum nanbargal vENtum

athu oru malaikkaalam
andru
நாலடியில் nanbargalodu
kattiya olai veettirkul
irundha magizhchi kidaikkumo
indru
நாற்பதடியில் kattiya
solai veettirkul ...

ஆலை sangu oothum velaiyile
olai konku kaattu mettinile
நுங்கு vetti சாப்பிடுவோம்
kaattu medellaam ippo
poottu வீடாச்சி ini
engu vetti சாப்பிடுவோம்
antha sugatthai ..

andru
கூட்டான் சோறோடு
சர்க்கரையாய்
iniத்தது பனஞ்சோறு
indru சர்க்கரையை
udalin திணிக்கிறது
mattan தினச்சோறு
yenum பணச்சோறு

andru
பள்ளித்தரையில்
துள்ளிவிளையாடிய
sollith theeraa yetirya inbam
indru
பளிங்குத்தரையில் kittuvathillai

andru sorgathil
மிதந்திருக்கேன்
aalamara ஊஞ்சல்கட்டி
indru sogathil
மிதக்கின்றேன்
anthaக்காலமர ஞாபகத்தை
ஊஞ்சல்கட்டி

anthaி sayum வேளையில
அடுத்தவங்க கொல்லியில
adukku மரவள்ளிகள
அடிச்சோம் naanga கொள்ளைகள
antha sugam எல்லையில்ல

maattu vandi பயனத்த
veedu vandi கொடுக்கலையே
naadu pidikum attathai
intha veedu pidikum aattam
கொடுக்கலையே

பனம்பழம் suttu THINPOM
பனங்கிழங்க பிட்டு THINPOM
nan panam kodutha சாமியே
antha nanban engae காமியே..!
Written : குமார் (7-Nov-15, 9:43 pm)
Added : RKUMAR


புதிதாக இணைந்தவர்

மேலே