avarukku athu kattaayam kidaikkum

34. yaar sathiyaththaiத் thedi அலைகிறாரோ avarukku athu kattaayam kidaikkum


kanthiji வங்காளத்தில் சுற்றுப்பிரயாணம் seithu kondirunthar. valineduka ஜனங்கள் koottam kooddamaaga nindru மனப்பூர்வமாகத் தம்மாலானதை ஹரிஜன நிதிக்காகக் kanthijiயிடம் koduththanar. oru oor ரயிலடியில் oru maathu கூட்டத்தைப்பிளந்து kondu kanthiji ulla rail பெட்டியின் pakkatthil வந்தாள், thanga ஆபரணங்கள் aval udambil ஜொலித்துக் kondirunthana. pakkatthil vaNDuthaan அணிந்துகொண்டிருந்த ellaa நகைகளையும் kalatri kanthijiயின் திருவடிகளில் சமர்பித்து, ”எனக்குச் sathiyaththaiக் கொடுத்தருளுங்கள்” என்றாள்.

‘இது aandavan oruவனால்தான் seiya mudiyum. yaar sathiyaththai thedi அலைகிறாரோ avarukku athu kattaayam kidaikkum’ enru pathilaliththar. kanthiji.
Written : படித்தேன் பகிர்ந்தேன் (12-Nov-15, 6:49 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே